ஒரே வார்டில் இருவர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஒரே வார்டில் இரண்டு பேர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆறாவது வார்டில் அதிமுக சார்பில்...






