விருகம்பாக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர்கள் வாகனங்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் கத்தி...





