தருமபுரி அருகே கோவில் திருவிழாவில் தேர் முறிந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு..! 5 லட்சம் நிவாரணம்..!
தர்மபுரி அருகே கோயில் திருவிழாவில் தேர் முறிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தில் காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது....






