இன்று கொரோனா பாதிப்புக்கு ஆளான விஐபிக்கள் பட்டியல்: குமரி எம்.பி., வசந்தகுமார், புதுவை அமைச்சர்கள் இருவர், தமிழக உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கும் தொற்று!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் விஐபிக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய பட்டியலில் குமரி எம்.பி., வசந்தகுமார், ஐஏஎஸ் உயர் அதிகாரிகளான வருவாய் நிர்வாக...





