சம வாக்குகள் பெற்ற இருவேட்பாளர்கள் : மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வெற்றி வேட்பாளர் தேர்வு
ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்....






