ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் உதவியால் உயிர் காக்கப்பட்ட இரட்டை குழந்தைகள்!
சேலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் கடின முயற்சியால் பிறந்து சில மணி நேரமே ஆன இரட்டைக் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் வசந்தி என்பவருக்கு ஆண்...





