தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிப்.25 ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு வருகிற 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது....






