மின்சாரத்தை துண்டிக்காமல் பழுது நீக்கும் முறை: விரைவில் அறிமுகம்
மின் பழுது ஏற்பட்டால் மின்சாரத்தை துண்டிக்காமல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது பற்றி மின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நவீன கருவிகளை கொண்டு அளிக்கப்பட்ட இந்த பயிற்சியை அமைச்சர்...






