48 நாட்களுக்கு பிறகு ரயில் சேவை இயக்கம்..!
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்கட்டமாக இயக்கப்படும் 15 ரயில்கள் சென்னை, பெங்களூரு,செகந்தராபாத், திருவனந்தபுரம், மும்பை நகரங்களுக்கு செல்லும். இதுதவிர திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர்,...






