கோவை அருகே காட்டாற்றில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு
கோவை அருகே காட்டாற்றில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு...





