சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி ரூ.3 கோடி வரை மோசடி.அலுவலகம் பூட்டியிருந்ததால் பணம் கட்டிய பயணிகள் அதிர்ச்சி !!!
கோவை சித்தாபுதூர் பகுதியில் தனவர்ஷா டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. சுரேஷ் என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனம்...





