பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க டோக்கன்..!
பெங்களூருவில் கொரொனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை டோக்கன் பெற்று தகனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மின்மயானத்தில் சடங்குடன் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கர்நாடக மாநிலத்தில்...






