டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு : பாடத்திட்டத்தில் எந்த தலைப்புக்கு எவ்வளவு மதிப்பெண்கள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், பாடத்திட்டத்தில் எந்த தலைப்புக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதை இப்போது பார்ப்போம்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்...





