வெளியான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிஎம்டிஏ, இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு...





