ஊரடங்கு எதிரொலி : மின்சார கட்டணம் செலுத்த மே 6-ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!!
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே மாதம் 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக...






