“திமுக-காங்., கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை”! சோனியாவை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி சமாளிப்பு!!
திமுகவும்,காங்கிரசும் இணைந்த கரங்கள் ; இரு கட்சிகள் இடையேயான உறவில் எந்த சலசலப்பும் இல்லை என தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து, தற்போது எழுந்துள்ள உரசலை...





