“சட்டமன்றத்தில் கூட்டமாக இருப்பது சரியா?” உடனே ஒத்திவைக்க வேண்டும்..! கொந்தளித்த மு.க ஸ்டாலின்!!
சட்டமன்றத்தில் கூட்டமாக இருப்பது சரியா? சட்டமன்றத்தை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு, உடனேஅலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்...






