“கொரோனா செய்திகளை வாசிக்க மீண்டு(ம்) வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்!!” திடீரென காணாமல் போனதற்கு கூறிய விளக்கம் இதுதான்!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பமான நாள் முதல் தினமும் காலை, மாலை, இரவு என நேரம் பாராது மீடியாக்கள் முன் கொரோனா பற்றிய அப்டேட்டுகளை கொடுத்து வந்தவர்...





