கொரோனா பணியால் வீட்டிற்கு கூட செல்ல முடியாத நிலை…! 40 நாட்களுக்கு பின் மகள்களுடன் சந்திப்பு..! அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் நெகிழ்ச்சி!!
ஓயாத கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி காரணமாகவும், வீட்டிற்கு சென்றால் குடும்பத்தினருக்கு தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தாலும், விருந்தினர் மாளிகைகளில் தங்கி வந்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்,...





