நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம்…! ஆசிரியர் நல கூட்டமைப்பு வரவேற்பு!!
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள் ஒதுக்கீட்டிற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்...






