தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 50% முன்னுரிமை…! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை என்பதை 50% ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்...





