கொரோனா நோயாளியின் 19 நாள் சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் பில்..! சென்னை தனியார் மருத்துவமனையின் அனுமதி அதிரடி ரத்து!!
சென்னையில் கொரோனா நோய்க்கு 19 நாள் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு ரூ16 லட்சம் பில் போட்டு ரூ. 12.20 லட்சத்தை கறந்த தனியார் மருத்துவமனையின் அனுமதியை தமிழக...





