கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரானா வைரஸ்...






