திருப்பூர் : சடலத்தை ஒப்படைத்துவிட்டு திரும்பிய ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்
பீகாருக்கு பிரேதம் ஏற்றி சென்றவர் அதே ஆம்புலன்சில் பிரேதமாக வந்தார் குளத்தில் குளித்த போது மூச்சு திணறி இறந்தார். திருப்பூர் அடுத்துள்ள மங்கலம், லோட்டஸ் கார்டனில்...





