திருப்பூர் மாவட்டம், அலகுமலை “ஜல்லிக்கட்டு” திருவிழா..! சீறும் காளைகளுடன் “மல்லுக்கட்டிய” காளையர்கள்!!
திருப்பூர் அருகே அலகுமலையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஜல்விக்கட்டு திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. சீறி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் வீராவேசம் காட்டினர். தமிழர்களின் பாரம்பரிய...





