போதைக்காக Surgical Spirit-யை குடித்த மூன்று இளைஞர்கள்!
போதைக்காக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை ஸ்பிரிட்டை குடித்த மூன்று பேர் பெரம்பலூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாடு முழுவதும்...






