கொரொனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி ஏமாற்றிய மூன்று பேர்!
ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் அருகே கொரொனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மருத்துவம் பார்த்த மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ...