மகாராஷ்டிராவில் இருந்து வந்த மேலும் 3 பேருக்கு கரோனா: சிவகங்கை மாவட்டத்தில் பாதிப்பு 29 ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்...





