காரமடை அரங்கநாத சுவாமி மாசி மகத் தேர்த்திருவிழா…! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!!
காரமடை அரங்கநாத சுவாமி மாசி மகத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கோவை மாவட்டம் காரமடையில்...





