பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கோவைக்கு இரயில் மூலமாக வந்தடைந்த ஆயிரம் டன் கோதுமை !!!
கோவை மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு நியாய விலை கடைகளில் வினியோகம் செய்யப்படுவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 1000 டன் கோதுமை இன்று கோவை வந்தடைந்தது.உலகில் அனைத்து...





