கொரொனாக்காக போடப்பட்ட முள்வேலி! இரு கிராமத்தாரிடையே முற்றிய சண்டை!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் கொரொனா தடுப்புக்காக போடப்பட்ட முள்வேலி காரணமாக இரண்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் பலரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது....





