திருவள்ளூர் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல்! அதிமுக, திமுக இடையே தள்ளுமுள்ளு
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றிய தலைவர் தேர்தலின்போது திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு...





