திருப்பரங்குன்றம் விவகாரம்..போராட்டம் நடத்திய 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பு அமைப்பினர்கள் திருப்பரங்குன்றம் மக்களுடைய பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சி மேற்கொள்வதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை...





