திருமுருகன்பூண்டி 7 வது வார்டு தி.மு.க மற்றும் இளைஞரணி சார்பில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில், 600 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வேலைக்கு...





