பிரசித்தி பெற்ற பாலமுருகன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் !!!
கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமுருகன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....






