ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பே இல்லை! முதல்வர் திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் இனி ஹைட்ரோகார்பன் திட்டங்களை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் மீண்டும் உறுதியளித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசுக்கு...





