திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது.வரவேற்கத்தக்கது.அடுத்து தயாநிதி மாறன் in waiting list? என ஹெச்.ராஜா நையாண்டி !!!
ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ்...





