ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டு பாட்டியை கொலை செய்த இளைஞர்..!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது பாட்டியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூகொணலவாடி கிராமத்தை...





