நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பாஜகவின் தவறான கொள்கைகளே காரணம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளை காரணமென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின்...





