அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்தபின் வெளியே வந்த கம்பி..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்தபின் நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுநாயக்கன் பாளையத்தை...





