வயிற்று வலியால் துடித்த மனைவி.. காப்பாற்ற தவித்த கணவன்.. கடைசியில் நேர்ந்த துயரம்..!
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் பெண் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணை வயிற்று வலி காரணமாக அவரது கணவர் வில்லியனூர்...





