நகையை பறிக்கும் போது பெண் கூச்சலிட்டதால் நாக்கை அறுத்த திருடன்..!
ஈரோட்டில் தங்க சங்கிலி பறிக்கப்படும் போது கூச்சலிட்ட பெண்ணை நாக்கை திருடர்கள் அறுத்துவிட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த திருச்செல்வி என்பவர்...





