கையெழுத்து சரியாக இல்லையென கூறி 2ஆம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியர்
விழுப்புரம் அருகே காப்பீட்டு படத்தில் கையெழுத்து சரியாக இல்லை எனக்கூறி இரண்டாம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த...





