திடீரென இடிந்து விழுந்த காவலர் குடியிருப்பு சுற்றுச்சுவர்..!
சென்னை கிண்டியில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் காவலர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 15ஆவது பிளாக் மொட்டைமாடியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து திடீரென கீழே...





