மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை..தவறான புகார் அளித்த மாணவி..!
திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி கூறியது உண்மை அல்ல என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி...






