லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. நிலத்தடி நீரை எடுப்பதற்கு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது....





