திருவாடானை அருகே வீட்டின் மாடியில் இருந்த வைக்கோல் தீப்பற்றியது
திருவாடானை அருகே வீட்டின் மாடியில் வைத்திருந்த வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்ததை தீ அணைப்பு வீர்ர்கள் அணைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருவாடானை அருகே கண்ணன்புஞ்சை கிராமத்தில்...





