அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான காட்சி
கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் அதிவேகமாக லாரி ஓட்டி வந்து கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக ஓட்டுநருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னசேலம் அருகே...





