பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது..உயிர் தப்பிய மாணவர்கள், ஆசிரியர்கள்..!
காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட மூன்று மாதங்களில் ஊராட்சி மன்ற பள்ளி வகுப்பறையில் மேற்கூரை உடைந்ததில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல்வாய்ப்பாக தப்பினர். காஞ்சிபுரத்தில் சுமார் 62 லட்சம் மதிப்பீட்டில்...





