ரேஷன் கடையில் மூன்று மாதங்களாக முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை.. புகாரளித்த முதியவர்..!
திண்டுக்கல்லில் உள்ள ரேஷன் கடையில் மூன்று மாதங்களாக முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய முதியவரை ஆட்சியர் கண்முன்னே அதிகாரிகள் மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்...





